உயர்மின் அழுத்த மின்சாரம் செல்வதற்கான வழித்தடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 May 2022

உயர்மின் அழுத்த மின்சாரம் செல்வதற்கான வழித்தடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிகளுக்கு உயர் மின் அழுத்த மின்சாரம் கொண்டாடுவதற்கான வழித்தடத்தை புதூர் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு அமர்குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அப்போது அவர் உடன் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ். சி என் அண்ணாதுரை எம் பி ஜோலார்பேட்டை நகர பொறுப்பாளர் அன்பழகன். ஜோலார்பேட்டை நகர மன்றத் தலைவர் காவியா. உட்பட பலர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad