திருப்பத்தூர் அடுத்த சிம்மண புதூர், பேராம்பட்டு ஊராட்சியில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 May 2022

திருப்பத்தூர் அடுத்த சிம்மண புதூர், பேராம்பட்டு ஊராட்சியில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பேராம்பட்டு ஊராட்சியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் எட்டு லட்சியம் 54 ஆயிரத்து மதிப்பீட்டில் அமைக்கப்படும் நீர் குட்டை அமைக்கும் பணியை இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு.அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதேபோல் சிம்மண புதூர் ஊராட்சியில் புரட்சி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயில் அமைக்கப்பட்டுவரும் மண் வரப்பு பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உடன் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பிரபாவதி, அப்துல் கலீல், ஊராட்சி மன்ற தலைவர் மலர் தண்டாயுதபாணி, மற்றும் பலர் உடன் இருந்தனர் என குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad