ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இசுலாமியர்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இசுலாமியர்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட இசுலாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.


முன்னதாக தொழுகைக்கு வருகை தந்த இசுலாமியர்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் பாஜக  அரசு கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் கருப்பு பட்டை வழங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad