கொடுமாம்பள்ளி பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு திருப்பத்தூர் கிராமிய போலீஸார் விசாரணை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 May 2022

கொடுமாம்பள்ளி பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு திருப்பத்தூர் கிராமிய போலீஸார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடுமாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி முனியம்மாள் வயது 75 இவர் மாலை 7 மணி அளவில் ரோட்டில் தனியாக நடந்து சென்றுள்ளார் அப்போது பைக்கில் வந்த ஆசாமிகள் மூதாட்டி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சென்றனர்.


இதுகுறித்து மூதாட்டி திருப்பத்தூர் கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன். மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad