நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சேர்மன் ஆய்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 May 2022

நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சேர்மன் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பச்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார சமுதாய நிலையத்தில் இன்று திருப்பத்தூர் மாவட்ட சேர்மன். என்.  கே. ஆர். சூரியகுமார் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மருத்துவர்கள். 


செவிலியர்கள், உள் நோயாளிகள், புற்றுநோயாளிகள்,ஆகியோரிடம் அடிப்படை வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் அதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிங்காரவேலன் .மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/