திருப்பத்தூர் அடுத்த கூடப்பட்டு கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை நடத்தும் தோட்டக்கலை பயிற்சி விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தாட்கோ மேனேஜர் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம், S. பிரேமா மாவட்ட மேலாளர் மற்றும் அ.க .பாத்திமா தோட்டக்கலை துணை இயக்குனர், ஆர். ராஜகுரு திருப்பத்தூர் மாவட்ட உதவி மேலாளர் என பல தோட்டக்கலை அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment