வீட்டின் மீது இடி விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 May 2022

வீட்டின் மீது இடி விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் கிராமத்தில் வசித்து வரும் சுப்ரமணி மகன்  மாது என்பவருக்கு சொந்தமாக உள்ள இடத்தில் தென்னை மரம் ஒன்று நாட்டு இருந்தார் அந்த தென்னை மரத்தின் மீது இடி விழுந்த காரணத்தினால் அவருடைய மோல்டிங் வீட்டு மீது இடி பாய்ந்தது அவ்வீட்டில் சுப்பிரமணி மகன் மாது அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட அனைவரும் இருந்தனர், இருப்பினும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும்.ஊராட்சி மன்ற தலைவர் அரசு அதிகாரிகள் நேரில் பார்த்து ஆதரவு தெரிவித்து. தமிழ்நாடு அரசு மூலமாக   வழங்குவதாக  கூறினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad