கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்டம் வழங்கிய 25வது வார்டு கவுன்சிலர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 June 2022

கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்டம் வழங்கிய 25வது வார்டு கவுன்சிலர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் உள்ள 25 வது வார்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட திட்டம் வழங்கிய 25வது வார்டு கவுன்சிலர் பர்வீன் பேகம் 25வது வார்டு பொதுமக்கள் தேர்ந்தெடுத்த நிலையில் கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கிய 25வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பர்வீன் பேகம்.


இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் நகர செயலாளர் மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் திமுகவைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகள் நகரமன்ற உறுப்பினர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் பலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கிய 25வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொதுமக்கள் ஏழை எளிய மக்கள் நீண்ட வரிசையில் நலத்திட்டங்களை பெற்றுச் சென்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad