ஜல்லியூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் திருவிழா - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 June 2022

ஜல்லியூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் திருவிழா

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஜல்லியூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழா மற்றும் பால்குடம் எடுத்தல்  தீச்சட்டி எடுத்தல்.


திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்கா, ஜல்லியூர் கிராமத்தில் இன்று வெகு விமர்சையாக பால்குடம் மற்றும் மாரியம்மனுக்கு தீசட்டி எடுத்தல் என பல பக்தர்கள் அவர்களுடைய கும்மிடிகைகளை நிறைவேற்றினர், அதுமட்டுமல்லாமல் வானவேடிக்கை அலகு குத்துதல் என மேளதாளத்துடன் நடைபெற்றது.அதேபோல் நாளை புதன்கிழமை கேரளா செண்டை மேளம் மற்றும் இசை நடனம் நாட்டியம் வானவேடிக்கை என வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது பொதுமக்கள் ஊர் தலைவர்கள் முன்னின்று நடத்தி வைப்பார்கள் என குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad