திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் வழியில் காக்கங்கரை பகுதியில் அமைந்துள்ள சந்திரன் செல்வி மஹால் திருமண மண்டபத்தில் கே எம் சக்கரை ஒன்றிய கவுன்சிலர்-சாலா, வெள்ளி கெளரி இவர்களின் இல்ல திருமண விழாவிற்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார், அறங்காவல் குழு தலைவர் கே எஸ் அன்பழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் முத்தமிழ்ச் செல்வி பி ஏ பி எல், எஸ் ஆர் ராஜேந்திரன் பி ஏ பி எல் நகர செயலாளர் திமுகழக நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்கள் வி.ஸ்ரீகாந்த்-எஸ்.கெளசல்யா இவர்களை அனைவரும் மனமார வாழ்த்தி மகிழ்ந்தனர்.
Post Top Ad
Thursday, 9 June 2022
திமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய எம்எல்ஏ.
Tags
# திருப்பத்தூர்

About தமிழக குரல்
திருப்பத்தூர்
Tags
திருப்பத்தூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்™ - திருப்பத்தூர்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பத்தூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment