கழிவு நீரும் குடிநீரும் சாக்கடைகளும் ஒன்றாக கலந்து ஓடும் அவலம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

கழிவு நீரும் குடிநீரும் சாக்கடைகளும் ஒன்றாக கலந்து ஓடும் அவலம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி உட்பட்ட புதுப்பேட்டை, நாட்றம்பள்ளி செல்லும் வழியில் பல மாதங்களாக கழிவு நீரும் குடிநீரும் சாக்கடைகளும் ஒன்றாக கலந்து ஓடுகிறது இதில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என பலர் நடந்து போகிறார்கள் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது அரசு அதிகாரிகளும் அதே சாலையில் செல்கிறார்கள் அவ்வழியே செல்லும் மக்களுக்கே மிகப்பெரிய ஒரு பாதிக்கக் கூடிய விஷயமாக உள்ளது, அதனால் இதை உடனடியாக நகராட்சி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் என அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றுகூடி இதை சரி செய்ய வேண்டும் என்று நகராட்சி பொதுமக்களும் அவ்வழியே செல்லும் பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad