ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இரு தரப்பினருக்கும் வாக்குவாதம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 July 2022

ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இரு தரப்பினருக்கும் வாக்குவாதம்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெஜநாயக்கன்பட்டியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இரு தரப்பினருக்கும் வாக்குவாதம்.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் ரயில்வே க்கு சொந்தமான இடம் உள்ளது இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கும் இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என கடும் வாக்குவாதம் ஏற்பட்டனர் இந்த நிலையில்லா சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்து கிராம அலுவலரே அழைத்து உரிய பட்டாவை எடுத்து வருமாறு அனுப்பினார்.


இரு தரப்பினரையும் அழைத்து கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினார் கந்திலி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் அனைவரும் கலைந்து சென்றனர் ஆனால் மேலும் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினரும் ஆக்கிரமிக்கப்பட்டது உண்மையின் சம்பவமாகும் எனக் குறிப்பிடத்தக்கது.. 

No comments:

Post a Comment

Post Top Ad