ஜோலர்பேட்டை சோனியா அகடாமில் 75 வது சுதந்திர விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 August 2022

ஜோலர்பேட்டை சோனியா அகடாமில் 75 வது சுதந்திர விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலர்பேட்டை சோனியா அகடாமில் 75 வது சுதந்திர விழா கொண்டாடப்பட்டது இதில் தே.மு.தி.க மாவட்ட கழக செயலாளர் M.K. ஹரிகிருஷ்ணன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினர்.


சோனிய அகடமி நிறுவனர் மாவட்ட கழக பொருளார் .ஐ.ஆஞ்சி தலைமை தாங்கினர்  சிறப்பு அழைப்பளர் திரு.C.S. சரவணன் மாவட்ட கழக துனைசெயலாளர்,நகர செயலாளர் மாகதேவன், கந்திலி ஒன்றிய பொருளார் குணபளன்  வரவேற்புரை, சி.பி.சக்ரவர்த்தி நகர துனை செயலாளர், எல் ஐ சி, செல்வம் மற்றும் ஆசிரியர்கள் மணி, காளியப்பன், மேகலா, சோனியா மற்றும் 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டர்.

No comments:

Post a Comment

Post Top Ad