முதியோர் நல மேம்பாட்டு பணி வாய்ப்பு; விண்ணப்பிக்க அழைப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 August 2022

முதியோர் நல மேம்பாட்டு பணி வாய்ப்பு; விண்ணப்பிக்க அழைப்பு.

ஒன்றிய அரசின் மூத்த குடிமக்கள் பெற்றோர் பராமரிப்பு சட்டம் 2007ன் கீழ் மாநில அளவிலான முதியோர் உயர்நிலை ஆலோசனை குழுவில் பதவி வகித்த வரும் 7 நபர்களின் பதவிகளை நிறைவு பெறுவது தொடர்ந்து புதிய ஆலோசனை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் முதியோர் நல மேம்பாட்டு பணிகளில் குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவமும், முழு ஈடுபாடும் கொண்ட45 வயதிற்கு மேற்பட்ட நபர்களிடமிருந்து0 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:16.08.2022 என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. அமர்குஷ்வாஹா .இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment

Post Top Ad