மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி தரும் யூனானி மருந்தை ஆட்சியரிடம் டாக்டர்.யாசிர்ஹராபத் வழங்கினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 August 2022

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி தரும் யூனானி மருந்தை ஆட்சியரிடம் டாக்டர்.யாசிர்ஹராபத் வழங்கினர்.

திருப்பத்தூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் யூனானி மருந்தை ஆட்சியரிடம் டாக்டர்.யாசிர்ஹராபத் அவர்கள் வழங்கினர்.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பெங்களூர் நேஷனல்இனிடியுட் யுனானி மெடிசன் 75 -வது சுதந்திரத் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு அமர்குஷ்வாஹா,இ.ஆ.ப., அவர்களுக்கு டாக்டர் .அக்பர் கௌ சரின் ஹல்க்ஹசர் திப்பேநபுபி பவுண்டேசன் சார்பில் ஹமிராம மர்வாதித் என்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்தை டாக்டர்.யாசிர் அராபத் அவர்கள் வழங்கினர்.


உடன் மாவட்ட வருவாய்  அலுவலர் திருமதி. இ. வளர்மதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)திரு. வில்சன் ராஜசேகர், தனித்துறை ஆட்சியர் (ச.பா.தி) திரு, கிருஷ்ணமூர்த்தி மாவட்ட வளங்கள் அலுவலர் திரு. விஜயன்  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. பாலாஜி அரசு துறை உயர் அலுவலர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad