பெரியாங்குப்பம் ரயில்வே பாலம் அருகே கொட்டப்படும் குப்பையை உடனடியாக அகற்றக்கோரி போராட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 September 2022

பெரியாங்குப்பம் ரயில்வே பாலம் அருகே கொட்டப்படும் குப்பையை உடனடியாக அகற்றக்கோரி போராட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர்  ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நடத்தினர், பெரியாங்குப்பம் ரயில்வே பாலம் அருகே கொட்டப்படும் குப்பையை உடனடியாக அகற்றக்கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் வழக்கறிஞர் சந்திரன் மற்றும் ஆம்பூர் தொகுதி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/