ஆம்பூர் அருகே காலனி தொழிற்சாலையில் தீ விபத்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 September 2022

ஆம்பூர் அருகே காலனி தொழிற்சாலையில் தீ விபத்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.

ஆம்பூர் அருகே காலனி தொழிற்சாலையில்  உதிரி பாகங்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் காலனி தொழிற்சாலையில் தீ விபத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வைக்கப்பட்ட  உதிரி பாகங்கள் எரிந்து நாசம் ஆம்பூர், நாட்றம்பள்ளி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்களுடன் வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க  போராடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/