திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 13.63 லட்சம் மதிப்பில் அடர்வணக்காடுகள் வளர்ப்பு திட்டத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்த போது முறையாக வருகை பதிவேடு இல்லாத காரணத்தால் ஊராட்சி செயலாளர் முரளி மற்றும் பணிதள பொறுப்பாளர் திவ்யா ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Post Top Ad
Thursday, 6 October 2022
Home
ஆம்பூர்
ஊராட்சி செயலாளர் மற்றும் பணிதள பொறுப்பாளர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு.
ஊராட்சி செயலாளர் மற்றும் பணிதள பொறுப்பாளர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்™ - திருப்பத்தூர்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பத்தூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment