திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலுர் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக வாட்ஸ்அப் வீடியோ மூலம் கிடைக்கப்பட்ட தகவலினை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்திரவின் பேரில் ஆம்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்களின் தலைமையிலான ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய்.800/- பறிமுதல் செய்தும் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment