1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை அச்சிட்டு மக்களுக்கு விலையில்லாமல் விநியோகம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் அறிவித்திருந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் சூத்திரர்கள் மற்றும் பெண்கள் பற்றி மனுஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதை மட்டும் தொகுத்து 32 பக்கங்கள் கொண்ட மனுஸ்மிருதி புத்தகங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் வழங்கினர்.

No comments:
Post a Comment