திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பிச்சை எடுத்து திரிந்த 7 ஆண்கள், 5 பெண்கள், 3 சிறுவர்கள், 1 சிறுமி என மொத்தம் 16 பேர்களை மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மற்றும் நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் நடவடிக்கை.

No comments:
Post a Comment