திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ஜோலார்பேட்டை இருப்பு பாதை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் கடத்தி வரப்பட்ட 19 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தி வரப்பட்ட நபரை பிடித்து விசாரித்ததில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார் என்பது தெரிய வந்தது
ஜோலார்பேட்டை இருப்பு பாதை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
No comments:
Post a Comment