திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அவரது 35ஆவது நினைவு தினத்தையொட்டி நகர கழக செயலாளர் டி.டி.குமார் தலைமையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
அப்போது திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான அதிமுகவினர் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மே. அண்ணாமலை.
No comments:
Post a Comment