திரும்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 43 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி வங்கி முதன்மை மேலாளர் அருண்பாண்டியன் மகளிர் திட்ட இணை இயக்குனர் உமா மகேஸ்வரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எஸ் ஆர் ராஜேந்திரன் திருப்பத்தூர் முன்னாள் சேர்மன் அரசு மற்றும் மகளிர் பலர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:
Post a Comment