திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம், கேத்தாண்டப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு தேவையான வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், பொதுப்பணிதுறை STO தேவன், அவைத்தலைவர் எஸ்.கோபிநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சியினர் உடன் இருந்தார்கள்.

No comments:
Post a Comment