வாணியம்பாடியில் திருப்பதி கங்கையாம்மன் கோயில் மற்றும் அதன் மீது வைக்கப்பட்டிருந்த கலசம் கொள்ளை முயற்சி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 December 2022

வாணியம்பாடியில் திருப்பதி கங்கையாம்மன் கோயில் மற்றும் அதன் மீது வைக்கப்பட்டிருந்த கலசம் கொள்ளை முயற்சி.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள சாலை ஓரத்தில் திருப்பதி கங்கை அம்மன் ஆலயத்தின் உண்டியல் மற்றும் அதன் மீது வைக்கப்பட்டிருந்த கலசத்தை நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.


அவ்வழியாக  ஆட்கள் வருவதைக் கண்ட கொள்ளையர்கள்  கொள்ளை முயற்சியை கைவிட்டு கலசத்தை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடி இருப்பது தெரியவருகிறது. சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/