250 பயனானிகளுக்கு தென்னங்கன்று, உயிர்உரங்கள், தெளிப்பான்கள் ஆகியவை வழங்கினார் நல்லதம்பி MLA. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 January 2023

250 பயனானிகளுக்கு தென்னங்கன்று, உயிர்உரங்கள், தெளிப்பான்கள் ஆகியவை வழங்கினார் நல்லதம்பி MLA.


திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கந்திலி ஒன்றியம் நரியனேரி ஊராட்சி பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வட்டார அளவிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்று, உயிர்உரங்கள், தெளிப்பான்கள் ஆகியவைகளை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு A நல்லதம்பி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 250 பயனாளிகளுக்கு  வழங்கினார். 

இனிய நிகழ்வில்  அரசு சார்பில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி பாலா, துணை இயக்குனர் திரு பச்சையப்பன், உதவி இயக்குனர் ராகினி, அட்மா தலைவர் மற்றும் கந்திலி மேற்கொண்டு செயலாளர் கே முருகேசன், கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கே ஏ மோகன்ராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர் தசரதன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் ஜி மோகன் குமார், மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆனந்தன், அண்ணாசாமி, கருணாநிதி, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மேகலை முருகேசன், இயேசு பன்னீர்செல்வம், தனபால், பாபு, மோனிஷ், மதி, ஜெயகாந்தன், தேவராஜ், வஜ்ரவேல், சரவணன் மற்றும்கழகத் தோழர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கிளைக்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பயனாளிகள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர்  மோ.அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/