அமைச்சர் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 January 2023

அமைச்சர் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர்.


தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி, பட்டு வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத்காந்தி, ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தாமோதிரன், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஜோலார்பேட்டை நகர மன்ற து.தலைவர் இந்திரா பெரியார்தாசன், வள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் எ.சுப்பிரமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.


 - மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/