திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரோட்டரி சங்கம் முன்னாள் தலைவர் Rtn.PP.T செல்வம் அவர்களின் மகன் திருமண வரவேற்பு விஜய் மஹால் நடைபெற்றது, இந்த நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் Rtn சையது அப்துல் கபூர், Rtn கிருஷ்ணகுமார், Rtn.PHF Dr G சக்கரவர்த்தி, Rtn D.செந்தில்குமார் MBBS MD, இந்தாண்டு தலைவர் Rtn ஆவி குமார், Rtn தேவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment