திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி - நாயணசெருவு செல்லும் சாலையில் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம் பின்புறம் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சாம்மண்ணன், நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதிமுனிசாமி, நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் டி.தேவராஜி, மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:
Post a Comment