திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் ஒன்றியம் காக்கணாம்பாளையம் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளிகளில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆய்வு நடத்தினார்.

இனிய நிகழ்வில் திருப்பத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் ஞானசேகரன் அவர்களும் அரசு அதிகாரிகள் திருப்பத்தூர் திமுக அவைத்தலைவர் சி.சின்னதம்பி, மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் சிவலிங்கம் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment