திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர், திருப்பத்தூர் நகர கழக செயலாளர் அண்ணன் S.ராஜேந்திரன் MABL அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார், நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் T.ரகுநாத்,S.அரசு, மாவட்ட பிரதிநிதி D.சந்திரசேகர், நகர மன்ற தலைவர் V.சங்கீதா வெங்கடேஷ்,PNS.சரவணன் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment