திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த லாலாப்பேட்டை பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஶ்ரீ செல்வகணபதி ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்துள்ளது, நாளடைவில் சிதலமடைந்த கோயிலை ஊர் பொதுமக்கள் சார்பில் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில்1008 கலசங்கள் வைத்து யாக கலசம் வைத்து கணபதி பூஜையுடன் மேல தாலங்களுடன் மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி தீபாராதனை நடைபெற்றது, இந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்று அரோகரா என்று பத்தி முழங்க சாமி தரிசனம் செய்து சென்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.


No comments:
Post a Comment