திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமில் 32 மாற்றுத்திறனாளி மாணவர்களு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பாலாஜி, இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மரு.மாரிமுத்து, முதன்மை கல்வி அலுவலர் திரு.மதன்குமார் நகராட்சி ஆணையர் திரு.பழனி மற்றும் பலர் உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment