திருப்பத்தூர் மாவட்டம் இரண்டாம் ஆண்டு இலக்கிய திருவிழா மற்றும் புத்தக திருவிழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 February 2023

திருப்பத்தூர் மாவட்டம் இரண்டாம் ஆண்டு இலக்கிய திருவிழா மற்றும் புத்தக திருவிழா.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் சிக்கி  இறந்தவர்களின்  உறவினர்களையும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை அலுவலர்கள் மருத்துவர்களுக்கு ஆலோசனை கூறினார், உடன் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. முத்துச்சாமி  IPS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கி.பாலகிருஷ்ணன் IPS, வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமலதா, இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் மரு.மாரிமுத்து, வட்டாட்சியர் திரு.சம்பத், அரசு மருத்துவர்கள் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் உடனிருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/