ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே அடையாளம் தெரியாத 50 வயது தக்க ஆண் சடலம் மீட்பு ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே உள்ள நடைபாதையில் 50 வயது தக்க ஆண் சடலம் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் படி ஜோலார்பேட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் காதர் கான் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும் இறந்தவர் எந்த எந்தப் பகுதியை சார்ந்தவர் எப்படி இறந்தார் எனவும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment