திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கிருஷ்ணகிரி ரோடு பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி திரையரங்கில் மாமனிதன் வைகோ தி ரியல் ஹீரோ ஆவணப்படம் திரைஇடல் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக தலைமை கழக செயலாளர் துறை வைகோ கலந்து கொண்டார்.
மேலும் இதில் திரையரங்கில் வெளியிடப்பட்ட ஆவண படத்தை துறை வைகோ நேரில் பார்வையிட்டார், இந்த நிகழ்ச்சியில் மதிமுக கழக தலைமை வ கண்ணதாசன்; மற்றும் நசீர் கான் அப்துல் காதர் எழிலரசன் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் மாவட்ட ஆவின் பால் தலைவர் எஸ் ராஜேந்திரன் டி கே சரவணன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment