
இந்நிகழ்ச்சியில் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் கே ஏகுணசேகரன், கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கே எஸ் ஏ மோகன்ராஜ், கந்திலி ஒன்றிய குழுத் தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் ஜி மோகன் குமார், கூட்டுறவு சார் பதிவாளர் ஆர் தர்மேந்திரன் மற்றும் சதாசிவம், நிர்வாக குழு உறுப்பினர் என் ஞானசேகரன், கூட்டுறவு சங்க தலைவர் டி ஆர் நித்தியானந்தம், கூட்டுறவு சங்க செயலாளர்கள் குமார் மற்றும் சிட்டி பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் தாமோதரன், சாந்தகுமார், ஒன்றிய அவை தலைவர் ஆசிரியர் ஜெகதீசன், ஒன்றியத்தில், ஒன்றிய துணைச் செயலாளர் மற்றும் சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் சண்முகம்,ஒன்றிய துணைச் செயலாளர் தீபா சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதிகள் சக்கரவர்த்தி மற்றும் T ஆர்வில், முன்னாள் கவுன்சிலர் ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கார்த்திகேயன், துணைத் தலைவர் கோவிந்தராஜ், ராமச்சந்திரன் செயலாளர் ரமேஷ் மற்றும் சென்னப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பச்சையப்பன், சுகுமார் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment