திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு ஈத்கா தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போட்டோகிராபர்ஸ் மற்றும் வீடியோகிராபர்ஸ் நல சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் மற்றும் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் நானும் ஒரு போட்டோகிராபர் தான் என மாவட்ட ஆட்சியர் பெருமிதம் இதில் போட்டோகிராபர் ஹோட்டல் வீடியோகிராபர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment