திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி சார்பில் கடந்த ஒரு வாரமாக கடைகளில் நெகிழி ஒழிப்பு மற்றும் அபராத தொகை வசூலித்த வண்ணம் உள்ளனர்.
இதனால் வாணியம்பாடி நகர மக்கள் நெகிழியை பயன்படுத்த கூடாது என்பதற்காக ஆங்காங்கே நகராட்சி சார்பிலும் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பிலும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் இனிப்பாகத்தில் பிளாஸ்டிக் பயன்ப்படுத்தியதால் அவருக்கு ரூபாய் 300 அபராதமும் முதற்கட்ட எச்சரிக்கை விடுத்தார் துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment