திருப்பத்தூர் கௌதம பேட்டை பகுதியில் உள்ள அரச கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 March 2023

திருப்பத்தூர் கௌதம பேட்டை பகுதியில் உள்ள அரச கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


திருப்பத்தூர் மாவட்டம், கௌதம பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான மஞ்சள் குடோன் கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். 

வாக்கு பதிவு இயந்திரம் சரியாக உள்ளதா சரியாக இயங்குகிறதா எனவும் ஆய்வு செய்தார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும் உடன் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/