திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அமைப்பதற்கு இடம் சரியாக உள்ளதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் விநாயகமூர்த்தி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி குமார், கந்திலி காவல் ஆய்வாளர் சுரேஷ், தனிப்பிரிவு காவலர் சீனிவாசன் மற்றும் சுரேஷ் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment