திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி, நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றியம், நாயனசெருவு பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிழற்கூடம் அமைப்பதற்கான பணியினை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, பொதுக்குழு உறுப்பினர் சாம்மண்ணன், நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் டி.தேவராஜி, மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் கழக முன்னோடிகள், உடன் இருந்தார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment