திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் 48 ஆம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பத்திற்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் 1008 பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் மேலும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment