தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ. சைலேந்திரபாபு IPS அவர்களின் உத்தரவின் பேரில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெயிலின் தாக்கத்தை தணிக்கவும் மேலும் பணியில் உள்ள காவல்துறையினருக்கு தங்களது பணியை உற்சாகமாக பணியாற்றவும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி இன்று மாவட்டம் முழுவதும் போக்குவரத்து பணியில் உள்ள காவல்துறையினருக்கும் தலைப்பாகை, குளிர்பானங்கள் மற்றும் மோர் ஆகியவை வழங்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment