திருப்பத்தூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 April 2023

திருப்பத்தூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


பாரதிய ஜனதா கட்சி திருப்பத்தூர் மாவட்டம் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு சார்பில் நாட்றம்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் .ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இரா முருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் C வாசுதேவன் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், உடன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் தண்டாயுதபாணி, மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்டத் துணைத் தலைவர் ஈஸ்வர் ஜி ஐஸ்வர்யா ஆசைத்தம்பி , மாவட்ட செயலாளர் கவிதா சுரேஷ் நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய தலைவர் சூரியமூர்த்தி, நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய தலைவர் மங்குண்டு மாவட்ட மகளிர் தலைவி C மீனாட்சி, மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் ராஜ்குமார் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/