திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் தேவலாபுரம், சின்னவரிகம், மிட்டாளம் ஊராட்சி பகுதி நேர நியாய விலை கடையை திறப்பு விழா மற்றும் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் ஆணை கலைஞரின் வேளாண்மை விரிவாக்கத் திட்டத்தின் மூலம் இடுப்பொருள் வழங்குதல்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சி தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் IAS அவர்களும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ .செ.வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் அவர்களோடு பங்கேற்றனர் பொதுமக்களுக்கு நியாய விலை கடையில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.


No comments:
Post a Comment