திம்மணாமுத்தூர் பகுதியில் திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 May 2023

திம்மணாமுத்தூர் பகுதியில் திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திம்மணாமுத்தூர்  பகுதியில்  திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைமையில்  நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் இந்த நிகழ்வில்  மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஜெயகோபி வரவேற்புரை ஏற்றினார் 



திருப்பத்தூர் நகர செயலாளர் மற்றும் மாவட்ட பால்வளப்பெரும் தலைவர் ராஜேந்திரன், திருப்பத்தூர் ஒன்றிய குல தலைவர் விஜயா அருணாச்சலம், திருப்பத்தூர் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஞானசேகரன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கழகப் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/