சாலை நகர் பகுதியில் உள்ள கலை கல்லூரியில் மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான என்னும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 May 2023

சாலை நகர் பகுதியில் உள்ள கலை கல்லூரியில் மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான என்னும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.


தமிழக அரசு நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டம் ஒன்றாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பு நடைபெற்று வருகிறது, மேலும் நான்காம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் நிலை கருதி புதிதாக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைபெற வேண்டும் என கருத்தில் கொண்டு தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது அதற்காக  ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்துப் பயிற்சி இராஜாவூர் தலைமை ஆசிரியர் இந்திரா தலைமையில் சாலை நகர் பகுதியில் உள்ள ஜிபி கலை கல்லூரியில்  பயிற்சி நடைபெற்றது


இதில் ஆசிரியர்களுக்கு தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களை மாணவர்களுக்கு எவ்வாறு எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் இந்திரா அவர்களால் இந்த பயிற்சி வகுப்பில் எடுத்துரைக்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/