சிவராஜ் பேட்டை அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டு நகர மன்ற தலைவர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 May 2023

சிவராஜ் பேட்டை அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டு நகர மன்ற தலைவர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக திருப்பத்தூர் நகரப் பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் 3வது  வார்டில் உள்ள சிவராஜ் பேட்டை, அம்பேத்கர் நகர், போஸ்கோ நகர்  பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை மின்மோட்டார் மூலம் அகற்றி காலவாயில் விடும் பணி நடைபெற்றது.


அதனை திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் ரோடு ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும். உடன் நகர மண்ற உறுப்பினர்கள் நகராட்சி பணி மேற்பார்வையாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் என உடன் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/